என் பயணங்கள் - ஏமன் (3)
ஏமன் தலை நகர் சனா (Sana) வில்
இரங்கி எல்லா airport Procedures ம் முடித்து வெளியே வரும்போது ஒருவர் வந்து ஆங்கிலத்தில் அவர் நங்கள் வேலை பார்க்க போகும் மருத்துவமனையிலிருந்து அழைத்து செல்ல வந்திருப்பதாக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு எங்களுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு காரை நோக்கி அழைத்து சென்றார். எதாவது சாப்பிடுகிறீர்களா என்றதிற்கு, நன் அவசரமாக வேண்டாம் என்றேன். இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் ஏற்றத்திற்கு ஐந்து அல்லது ஆறு மணிநேரம் ஆகும் என்ற பதில் கிடைத்தது.
கார் புறப்பட்ட சிறிது நேரத்தில் நங்கள் இருவரும் பயண களைப்பினால் தூங்க ஆரம்பித்தோம். எங்கள் வாகனமோ மலைகள் மேல் ஏறுவதும், இறங்குவதுமாய் சென்று கொண்டிருந்தது. கண் விழித்து பார்க்கும்போது ஏதோ பைபிளில் கூறப்பட்ட இடம் போல காட்சிகள். எப்படியோ ஆறு மணி நேரத்தில் நங்கள் வரவேண்டிய Taiz நகருக்கு வந்துவிட்டதாக ஓட்டுநர் கூறினார்.

(நன்றி படங்கள் இணையத்திலிருந்து )

பயண அனுபவங்கள் அருமை... ஏமன் தலைநகர் "சனா" வை பற்றி நீங்கள் குறிபிட்டதும் அதனை பார்க்க ஆசைமேற்கொண்டு கேட்டதை உடனே நிறைவேற்றி வைக்கும் கருணைக்கடலானன "google" ஆண்டவரை தட்டினால்... அதிர்ச்சி... ஏமன் தலைநகரை "சனா' விலிருந்து "ஏடன்" துறைமுக நகரத்திற்கு மாற்றிவிட்டார்களாம். ம்... ம்ம்... கேட்டால் உள்நாட்டு போர் என்கிறார்கள்...
பதிலளிநீக்குஎது எப்படியோ மனிதர்களின் ஊடாக புரையோடிப்போன இந்த சாதி, மத, இன சாக்கடைகள் ஒழிந்து அமைதியும், சமாதானமும் நிலவவேண்டும் என இயற்கையை பிராத்திப்போம்...